தையல் கலைஞர்கள்

img

ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் தையல் கலைஞர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று  தையல் கலைஞர்கள் சம்மேள னத்தின் மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு -புதுச்  சேரி மாநிலக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

;